கோவை பழமுதிர் நிலையம் 1965 ஆம் ஆண்டில் ஒரு சிறிய கடையாக புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் மக்களுக்கு சேவை செய்வதற்கான பயணத்தைத் தொடங்கியது. இது வாடிக்கையாளர்களின் மிகுந்த அன்பையும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.கே.பி.என் இப்போது சென்னையில் 35கடைகளை கொண்டுள்ளது .புதிதாக எங்கள் 35 வது கடை சென்னையில் உள்ள அண்ணாநகர் மேற்கில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் தங்களின் அன்புக்குறிய கோவை பழமுதிர்நிலையம் துவங்க போவதை கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள் என பெருமிதம் கொள்கிறோம்.
பல அன்பான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நன்றியின் அடையாளமாக கே பி என் நிறுவனம் விளங்குகிறது, இந்த புதிய கடை தொடக்கமானது பிரத்தியேக பரிசுகளையும் தள்ளுபடியையும் கொண்டு வந்துள்ளது. மக்கள் அனைவரும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுகிறோம்.
இந்த புதிய கடை உங்களின் ஒவ்வொரு மளிகை, சிற்றுண்டி தேவைகளுக்கும் சரியான இடமாகயிருக்கும்.கே.பி.என் இல் கிடைக்கும் புதிய பழச்சாறுகளை சுவைப்பதன் மூலம் உங்கள் தாகத்தை ஆரோக்கியமாக தணிக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான பழச்சாறுகளை வழங்குவதில் நாங்கள் வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளோம்.
சிறந்த விலையில் புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் நல்ல மளிகைப் பொருட்களை உங்களுக்கு வழங்குவதில் எப்போதும் கே பி என் சிறந்து விளங்குகிறது.
அண்ணா நகரின் எங்கள் புதிய கேபிஎன் கடையில் விற்பனையாகும் சுவையான சிற்றுண்டிகளையும் மற்றும் உயர்தர மளிகைப் பொருள்களைத் தவறவிடாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஷாப்பிங்கிற்காக எங்கள் புதிய கடைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
புதிய கடையின் முகவரி:
Sarovour building,ground floor,
Plot No:w-670,SBOA school road,
Anna Nagar Western extention (thirumangalam),
Chennai-600 101.
PH NO:9791094022 /979710 44442.